வாட்ஸ் ஆப்-ல் நான் கேட்ட ஆடியோ…. ஒரு தகப்பனின் வேண்டுக்கோள்

பெண்களின் கவனத்திற்கும்…..;.பாதுகாப்பிற்கும் ..

வாட்ஸ் ஆப்-ல் நான் கேட்ட ஆடியோ

வாட்ஸ் ஆப்-ல் நான் கேட்ட ஆடியோ

ஒரு மணிநேரத்தில் ஆயிரம் பெண்களின் ஆபாச வீடியோ இணையதளங்களில் பதிவு ஏற்றப்படுகிறது. இதனை ஒரு மணிநேரத்தில் ஐந்தாயிரத்திற்கு மேற்பட்டோர் பார்க்கின்றனர், என புள்ளி விவரங்கள் சொல்கின்றது. இதனை கன்ட, கேள்விப்பட்ட பெண்களின் தற்கொலைகள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. நமது அறிவியல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தும் வஞ்சகர்கள், புற்றுநோய் போல் நமது பெண்களின் வாழ்க்கை அழித்துக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு பெண்கள் கவனமாக இருப்பது அவசியம்.ஹோட்டலில் தங்கும் போதும், கடைகளில் துணிகளை மாற்றும்போதும், பார்டிகளில் கலந்துக்கொள்ளும் போதும் மற்றும் தங்கள் பெட்ரூம் தேவையற்றவர்களை சேர்க்காமல் இருப்பதும் கவனமாக இருப்பது அவசியம்.

விளையாட்டாக நீங்கள் எடுக்கும் உங்கள் அந்தரங்க வீடியோக்கள் உங்களுக்கு தெரியாமலையே வெளிவரலாம். என்னதான் நீங்க பதிவு செய்த வீடியோக்களை அழித்தாலும், அழித்த வீடியோக்களை திரம்ப எடுக்கலாம்னுங்கிற விழிப்புணர்வு உங்களிடம் இல்லை. ஏன்னா இங்க டெக்னாலஜி சரியா பயன் படுத்துபவர்களை விட தவறாக பயன்படுத்துபவர்கள் தான் அதிகம்.

நல்ல நண்பர்கள், நல்ல காதலனை தேர்ந்தெடுப்பதில் பெண்கள் மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று. பெண்கள் பாதுகாப்பாக வாழ்வது என்பது இன்றைய தேதியில் கஸ்டமாகி போனதென்பது நம்து துரதஸ்டம்

22 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறது என புள்ளி விவரம் கூறுகிறது.
வலைதளங்களில் பெண்களின் ஆபாச வீடியோக்களை ஏற்றுவதென்பது, எவ்வளவு கேவளாமான செயலோ, அதோ போல் ஆபாச வீடியோக்களை தேடிப்பார்பது கேவளமான செயல், ஏனென்றால் பெண்கள் என்பவர்கள் நாம் தேடிப்பார்க்க வேற்றுக்கிரக வாசி அல்ல. அவ்வாறு நாம் தேடி பார்ப்பது நம்மளுடைய பெண்சொந்தங்களின் அந்தரங்களைப் பார்ப்பதற்கு சமம்

வாய்ஸ் நடிகர் சத்யராஜ்

image : https://pixabay.com/en/photos/mother/

https://mmx.whatsapp.net/d/aHvuju8NBWJ2Vfu5u22JFVYQrBg/AoBtbkZ9k51w4w_o6rItsS6ColPAtV6cuPZ5svGL7dVz.mp3?x=2

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s